பெண்களே இந்த இரகசியத்தை தெரிஞ்சு வெச்சிக்கோங்க!

திருமணமான பெண்கள் செய்யக்கூடிய ஒருசில விஷயங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு துரதிஷ்டங்களை ஏற்படுத்துகிறது. தற்போது பெண்கள் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டிய வாஸ்து இரகசியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். வளையல் பெட்டியில் உடைந்த வளையல்கள் இருந்தால் உடனே அதை அகற்றிவிடுங்கள்.அப்படியே வைத்திருத்தல் கூடாது. பெண்களுக்கு திருமண புடவை என்பது முக்கியமான ஒன்று. அந்த திருமண புடவையில் சிறு கீறலும் வியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி நேர்ந்தால் அது கெட்ட சகுனம் என்று சாஸ்திரம் கூறுகிறது. முடிந்த அளவுக்கு திருமணமான பெண்கள் அடிக்கடி மெகந்தி … Continue reading பெண்களே இந்த இரகசியத்தை தெரிஞ்சு வெச்சிக்கோங்க!